இந்தோனேஷியா சுலாவேசி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகி உள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேஷிய பேரிடர் முகமை சுனாமி எச்சரிக்கை விடுத்து பின்னர் அந்த எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.