Friday, 5 October 2018

தென் கொரியா முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை













தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி லீ மியங் பாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Loading...