Wednesday, 3 October 2018

தலைவர் பதவியை ஏற்கத் தயார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நேற்று (02) இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது விஜேராம மாவத்தையில் உள்ள வீ்ட்டில் வைத்து சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...