என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நிவாரண கடன் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கடன் திட்டத்தின் பரிந்துறை நடைமுறைகளில் தற்பொழுது தொழில் நுட்பத்துறையில் ஈடுபட்டுள்ள தேசிய தொழில் தகுதி (NVQ) 5, 6, 7 மற்றும் 7 தரங்களை பூர்த்தி செய்துள்ள தொழில்துறையினர் சிறிய அளவிலான கால்நடை நிர்வாகப் பிரிவுகளில் ஈடுபட்டுள்ளோர், உக்கிப்போகும் பொருட்களைப் பயன்படுத்தி பல்வேறு பொருட்களை தயாரிப்பவர்களுக்கும், சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையங்களை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஆலோசனைகளை எதிர்பார்த்துள்ளோர்களுக்கும் பெற்றுக்கொள்ளும் வகையில் விரிவுபடுத்தப்படவுள்ளது.
இதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.