9 மாகாண சபைகளில் வடக்கு மாகாணசபை சபை உறுப்பினர்களுக்கு மாத்திரம் வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்தரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாண சபையிலுள்ள 38 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்களுக்கு மாத்திரம் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் பிரதி செயலாளர் தெரிவித்துள்ளதுடன், ஏனைய நான்கு உறுப்பினர்களும் குறித்த வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கான தகுதிகளைக் கொண்டிருக்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை உறுப்பினர்களின் வாகன கொள்வனவுக்காக கடந்தாண்டு 40,000 அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.