இலங்கையில் வாழும் இனத்தவர்களை உள்ளடக்கிய People of Sri Lanka என்ற நூலில் உள்ள தகவல்களை கொண்டு ஆவணப்படமொன்றை தமிழ், சிங்கள, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை மேம்படுத்தி சமாதானமிக்க நாடாக உருவாக்குவதற்காக நல்லிணக்கத்தைக்கொண்ட இனத்தவர் தொடர்பாக புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் People of Sri Lanka நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களை உள்ளடக்கி இந்த ஆவணப்படம் தயாரிக்கப்படவுள்ளது.
இதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழி அமைச்சர் மனோ கணேசன் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையில் வாழும் இனத்தவர்கள் தொடர்பாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழி அமைச்சினால் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் போது கண்டறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கி கடந்த ஆண்டில் People of Sri Lanka நூல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.