Tuesday, 2 October 2018

ரூபாவின் பெறுமதியினை வலுப்படுத்த ஒரே வழி

ரூபாவின் பெறுமதியினை வலுப்படுத்த ஒரே ஒரு வழி மாத்திரமே இருக்கின்றதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி பொருளாதாரம் வலுவடைந்தால் மட்டுமே ரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டைப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.













Loading...