மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வறட்சியின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஜரட்ட பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்ததுடன் முகாமைத்துவ, தொழில்நுட்ப மற்றும் பிரயோக விஞ்ஞான பீடங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி பல்கலைக்கழக விடுதிகளில் உள்ள மாணவர்கள் இன்று மாலை 4 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.