Tuesday, 2 October 2018

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பழச் செய்கை கிராமங்கள் வெற்றி

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பழச் செய்கை கிராமங்கள் மிகவும் வெற்றியளித்து வருகின்றன.

விவசாயத் திணைக்களத்தினால் 12 பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்தப் பழச் செய்கைக் கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் தலா 5 பழச் செய்கைக் கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரசாயன பதார்த்தங்களைப் பயன்படுத்தாமல் பழச் செய்கை மேற்கொள்ளப்படுவது விசேட அம்சமாகும்.
Loading...