Wednesday, 3 October 2018

பேலியகொடை ஊடாக கட்டுநாயக்க அதிவேக பாதைக்கு உள்நுழைய தற்காலிக தடை

பேலியகொடை ஊடாக கட்டுநாயக்க அதிவேக பாதைக்கு பிரவேசிக்கும் பாதை இம்மாதம் 4ம் திகதி முதல் 20ம் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

புதிய களனி பாலத்தின் நிர்மாண பணிகள் காரணமாக இந்த பாதை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
Loading...