Friday, 5 October 2018

தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் கைது













தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

600,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...