Tuesday, 12 May 2015

நேபாளம் -இன்று செவ்வாய்க்கிழமை(12) நண்பகல் ஏற்பட்ட நிலஅதிர்


நேபாளம் மற்றும் இந்தியாவில் வடக்கு பிராந்தியங்களில் இன்று செவ்வாய்க்கிழமை(12) நண்பகல் ஏற்பட்ட நிலஅதிர்வினால் நேபாளத்திலுள்ள இலங்கை தூதரகத்தின் கட்டடம் சிறு சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
Embedded image permalink
Loading...