Friday, 19 June 2015

முஸ்லிம் காங்கிரசே ! 20எ திருத்தத்தினால் முஸ்லிம்களுக்கு என்ன தீமைகள் ஏற்படும் ?


பொதுத் தேர்தலில் முக்கி முக்கி  ஆகக் கூடியது எட்டு பாரளுமன்ற அங்கததவர்களைப் பெறக் கூடிய கட்சிதான் முஸ்லிம் காங்கிரஸ் அத்துடன் மூன்றுக்குள் பாரளுமன்ற அங்கததவர்களைப் பெறக் கூடிய கட்சிதான் மக்கள் காங்கிரஸ்.இக்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் சகிக்க முடியவில்லை  சமூகத்துக்குள்  புழுதி கிளப்புகிறார்கள் , இனவாதம் தூண்டுகிறார்கள் ,பிரதேச வாதம் தூண்டுகிறார்கள் , கட்சி விட்டு கட்சி தாவுகிறார்கள்,ஆனால் அமைச்சுப் பதவி பெற்றுக் கொள்வதில் மட்டும் அதன் தலைமைகள் கண்ணாய் இருக்கிறார்கள் .அது சரி  , 20எ திருத்தத்தினால் சிறு பான்மையினருக்கு  என்ன தீமைகள் ஏற்படும் என மக்களுக்கு புரியும் பாஷையில் விளக்கம்  மட்டும் கொடுக்கிறார்கள் இல்லை .விளக்குவார்களா?



பொது மகன்
Loading...