Monday, 29 June 2015

பொது பல சேனாவின் BJP கட்சி நாகபாம்பு சின்னத்தில் போட்டி?












எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள பொது பல சேனா அமைப்பின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன ‘நாகபாம்பு சின்னத்தில்’ போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திழந்த விதானகே தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவரிடம் வினவியபோது

தமது கட்சி நாகபாம்பு சின்னத்தை தெரிவு செய்து தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கியுள்ளதாகவும், நாளைய தினம் அந்த சின்னத்துக்கு அனுமதி கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
Loading...