Tuesday, 23 June 2015

தொழில்களில் டிரோன்களைப் பயன்படுத்தும் ஆர்வம் அமெரிக்காவில் அதிகரிக்கிறது

ஆளில்லா பறக்கும் இயந்திரங்களைத் தொழில்களில் பயன்படுத்த வேண்டும் என அமெரிக்காவில் தொழில் முனைவோர் விரும்புகின்றனர். அது தொடர்பான விதிகளை ஏற்படுத்த அரசாங்கம் முயல்கிறது

Loading...