Wednesday, 3 June 2015

அர்ஜுனா மகேந்திரன் கையெழுத்திடும் நாணயத்தாள்கள் செல்லுபடியானதா?


Mr Rajapaksa
அர்ஜுனா மகேந்திரன் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக கையொப்பமிடும் பணம் செல்லுபடியாகுமா என்பது குறித்து சந்தேகம் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காவத்தை விகாரையில் திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...