|
அத்துரலிய ரத்ன தேரர் போன்றோர் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைய முயற்சிப்பதாகவும், பதவி பேராசையில் ரத்ன தேரர்கள் உட்பட குழுவினர் இம்முயற்சியை மேற் கொள்வதாகவும்,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்கு செயற்பட்டவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ள கூடாதென பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்
|
