|
யுக்ரெயினில் எதிர்வரும் காலத்தில் பாரிய யுத்த சூழ்நிலை ஒன்று உருவாகலாம் என்று நேட்டோ படையினர் எச்சரித்துள்ளனர்.
ரஷ்யாவின் ஆதரவில் இயங்கும் யுக்ரெயின் கிளர்ச்சியாளர்கள் இதற்கு தயாராகி வருவதாகவும் இதற்கு ரஷ்யா ஒத்துழைப்பு வழங்ககூடாது என்று நேட்டோ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யா இந்த குற்றச்சாட்டை தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.
|
