Sunday, 21 June 2015

பேட்டரி மூலம் இயங்கும் விமானம்-சீனா கண்டுப்பிடிப்பு


பேட்டரி மூலம் இயங்கும் விமானம்-சீனா கண்டுப்பிடிப்பு
பெய்ஜீங்  
பேட்டரியின் துணைக் கொண்டு மட்டும் இயங்கும் உலகின் முதல் மின் விமானத்தை தயாரித்துள்ளது சீனா.
விமானிகளுக்கான பயிற்சி, வானிலை, மற்றும் மீட்புப்பணிகள் போன்ற காரியங்களுக்காக இந்த விமானம் பயன்படுத்தப்படும் என்று சீன அறிவித்துள்ளது. 14.5 மீட்டர் அளவில் நீளமான இறக்கைகள் கொண்ட இந்த விமானம் 3000 மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது.
மேலும், இந்த விமானத்தை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 160 கிலோ மிட்டர் வரை பறக்குமாம் விமானம்.
இதனிடையே, சீனாவின் பொது விமான அகாடமியுடன் இணைந்து சென்யாங் பல்கலைக் கழகமஙிந்த விமானத்தை தயாரித்ததாக சீனா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Loading...