மறிச்சுக் கட்டி மக்கள் தற்போது குடியேறிய இடத்திலிருந்து அகற்றப் பட வேண்டும் என்பது அரசாங்கத்தினது அல்லது பேரினத்தின் கோரிக்கை . அப்படியானால் இலங்கையைப் பிறப் பிடமாகக் கொண்ட , சட்ட ரீதியான குடி உரிமை கொண்ட இவர்கள் குடியிருக்க எங்கு போவது என்ற ஒரு கேள்வி இது வரை ஒருவராலும் எழுப்பப் பட வில்லை .இங்கு நாம் எதிர் மறையான மாற்று வழியைக் கையாள வேண்டும் ,இவர்கள் எங்கு குடியேற வேண்டும்?, நீங்களே குடியேற வேண்டிய பிரதேசத்தைக் கூறுங்கள் ? என்ற கோசத்தை எழுப்புங்கள்
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா