சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் ஆப்கானைச் சேர்ந்த ஹசாரா இன இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோரும் சண்டையிடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
அதிபர் அஸத்துக்கு விசுவாசமான படைகளோடு சேர்ந்து, அரசாங்க எதிர்ப்பு கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்து இவர்கள் சண்டையிடுகின்றனர். அதற்காக இரான் தமக்கு பணம் கொடுப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.