|
தனது தோல்விக்கு பொது பல சேனா இயக்கமே பொறுப்பு கூறவேண்டும்,என்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணம் பிழையானது,
மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியுற்ற பின்பும் தவறான வழியில் செல்வாராயின் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும்,
தோல்வியடைந்தும் மீண்டும் மீண்டும் அதே பாதையில் பயணம் செய்வது குறித்து கவலையடைய வேண்டியதை தவிர வேறு ஒன்று செய்ய முடியாது என்றும்,
பொதுபல சேனா அமைப்பு இனி எந்தவொரு தலைவருக்காகவும் முன்னிற்காது என்றும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
|
Tuesday, 21 July 2015
![]() |
இனி எந்தத் தலைவருக்காகவும் முன்னிற்கமாட்டோம்-- பொதுபல சேனா |
Loading...
