சாய்ந்தமருதுக்கான நகரசபையை பெற்றுக் கொள்வதற்கான அவ்வூர் மக்களின் கோரிக்கைகளுக்கு கடந்த சில மாதங்களாக முஸ்லிம் அரசியல்வாதிகளினால் பலவிதமாகக் கூறப்பட்ட, கூறப்பட்டுக் கொண்டிருக்கும் கூற்றுக்களின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு எமது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகர் முகைதீன் பாவா அவர்களினால் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நேரடிக்கவனத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் சாய்ந்தமருது பிரதேச மக்களின் கவனத்திற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.



