எதிர் வரும் பொதுத் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் மரத்தை விரட்டிய பின்வருவோர் முக்கிய பங்கு கொன்கின்றனர்
முதலாம் இடத்தில் ரிசாத் பதியுதீன் கிழக்குப் பிரவேசம்
இரண்டாம் இடம் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஊடக மக்கள் விழிப்புணர்வு அறிக்கைகள்
மூன்றாம் இடம் அதாவுல்லாவின் அசைக்க முடியாத அக்கரைப்பற்று கோட்டை
நான்காம் இடம் உலமாக் கட்சியின் இடை விடா சுட்டிக் காட்டல்கள்
இக் காரணிகள் மக்கள் மீது மிகவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளதுடன் இத் தாக்கத்தினால் தான் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியிடம் தஞ்சம் அடைந்துள்ளது எனக் கருதலாம் ..
முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையாக இருந்த அம்பாறை மாவட்டம் சரிவினால் பல இக்கட்டான தேர்தல் பலப் பரிச் சைகளை மக்கள் எதிர் பார்க்கலாம்
அரசியல் ஆய்வு - முகமது இர்பான்