Thursday, 2 July 2015

புது முகம் ரிஷாத் பாரூக் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வாய்ப்பு

 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் புது முகம்  ரிஷாத் பாரூக் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வாய்ப்பு  அதிகம் உள்ளதாக  செய்திகள் வந்த வன்னமாக உள்ளது , ரிஷாத் பாரூக் அவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கு மிகவும் பாடு பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது . இவரது வருகை மற்ற பழைய அரசியவாதிகளுக்கு ஒரு முற்றுப் புள்ளியாகவும் அமையலாம் , பொறுத்திருந்து பார்ப்போம் 
Loading...