
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுச் சேருமாயின் எதிர் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முற்று முழுதாக கிழக்கில் செல்வாக்கை இழக்கும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன . தற்போதுள்ள வாக்காளர்களின் உணர்வுகளை அறியும் போது முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு ஆளர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்கு அளிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தில் தான் உள்ளனர்.இதனால் பாதிக்கப் படப் போவது முஸ்லிம்கள்தான்,அதிலும் சம்மாந்துறைக்கு இம் முறையும் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழக்கும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன .தீர்ப்பு மக்கள் கையில் தான் பொறுத்திருந்து பார்ப்போம்
சம்மாந்துறை -அஸ்வர்

