2015.06.28 அன்று கண்டி கெபட்டி பொல ஞாபகார்த்த அரங்கில் இலங்கையில் புகழ்பெற்ற மலையாக கலை கலாசார சங்கத்தின் தலைவர் ராஜா ஜென்கின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இரத்தின தீபம் விருது விழாவின்போது காவிய பிரதிபா சிலாவத்துறை
ஹமிட் ஆ. சுஹைப் அவர்கள் இரத்தின தீபம் கௌர பட்டதை பெற்றுக்கொள்வதை படத்தில் காணலாம்.
(படமும் தகவலும் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்)

