Saturday, 4 July 2015

ஹெஸ்புல்லாக்களின் உதவியுடன் சிரிய இராணுவம் தாக்குதல்

சிரியாவின் இராணுவத்தினர் லெபனானுடனான எல்லைக்கு சமீபமாக அமைந்துள்ள கிளர்ச்சிக்காரர்களின் முக்கிய வலுவான இடம் ஒன்றின் மீது பெரும் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
null
ஹெஸ்புல்லாக்களின் உதவியுடன் சிரிய இராணுவம் தாக்குதல்
லெபனானிய ஆயுதக்குழுவான ஹெஸ்புல்லாவின் ஆதரவுடன் சிரியாவின் படைகள், ஷபதானி நகரை கைப்பற்ற முயற்சிக்கின்றன.
கடுமையான பீரங்கிக் குண்டுத் தாக்குதல் மற்றும் வான் தாக்குதலால் புகை மூட்டத்துடன் காணப்படும் பகுதிகளின் காட்சிகளை ஹெஸ்புல்லா ஒளிபரப்புச் செய்தது.
Loading...