Saturday, 4 July 2015

'கரியமில வாயுக்கள் கடலையே மாற்றிவிடலாம்': எச்சரிக்கை

மனிதச் செயற்பாடுகளால் வெளியேற்றப்படும் கரியமில வாயுவின் அளவு கணிசமாகக் குறைக்கப்படாவிட்டால், கடல் வளங்கள் மறுபடியும் சரிசெய்ய முடியாத அளவுக்கு மோசமான பாதிப்புகளை எதிர்நோக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பருவநிலை மாற்றத்தால் கடலின் அமிலத்தன்மை அதிகரித்து, உயிர்களை அழிப்பதாக 'சயின்ஸ்' சஞ்சிகையில் வெளியாகியுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.
Loading...