தற்போது கட்சி விட்டு கட்சி மாறும் அரசியல் வாதிகளைப் பற்றி தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி
ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்களிடம் அவரது அபிப்பிராயம் என்ன வென்று வினவியபோது அவர் கூறயதாவது ,நான் சொல்லப் போனால் கட்சி விட்டு கட்சி தாவும் முடிச்சி மாறி அரசியல்வாதிகளிடம் கிழக்கின் சமூகம் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் . எதற்கும் ஒரு எல்லை உண்டு , இவ்வாரன அரசியல் வாதிகளை நம்பி பலனை எதிர் பார்த்து வாக்கு அளிப்பதை விட தெருவில் பிச்சை எடுக்கும் ஒரு பிச்சைக் காரனுக்கு வாக்குப் போட்டால் அவன் எமக்கு செருப்பாய் சேவை செய்வான் எனக் கூறினார் . கொள்கை அற்றவன் கேடு கெட்டவன் என்பது எனது கருத்து , மக்கள் என்ன இசை வாசித்து எலிகளைப் போல கூட்டித் தள்ளிக் கொண்டு போய் கடலில் தள்ள (இது நான் நாலாம் வகுப்பில் படித்த ஒரு கதை நீங்களும் அறிவீர்கள்) இம் முறை மக்கள் அவர்க ளது சுய மூளையைப் பாவித்து வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா
நேர்காணல் -மேகம் செய்தி நிருபர் அப்துல் அசிஸ்

