Saturday, 11 July 2015

NFGG யின் சாயம் வெளித்து விட்டது



போயும் போயும் பாரளுமன்றம் போகவேண்டும் என்ற ஆசை நல்லாட்சி தேசிய முன்னனிக்கு வந்து விட்டது , அக்கட்சியின் போலி வேசம் களைந்து விட்டது , உண்மையில் இவர்கள் கொள்கை வாதிகள் என்றால் எந்தவொரு கட்சி உடனும் கூட்டுச் சேராமல் தமது கொள்கையின் மூலம் மக்களால் தெரிவு  செய்யப் படவேண்டும் 

முஸ்லிம் காங்கிரஸ் உடன் இணைவது சாக்கடையில் விழுவதை விட மோசமானது என்பதை  NFGG தலைமை அறிந்திருக்க வேண்டும் ,ஆனால் பாரளுமன்றக் கதிரை  என்ற ஆசை வார்த்தை கண்ணை மறைத்து விட்டது போலும் 

 இப்போது NFGG யின் சாயம் வெளித்து விட்டது , எங்கே இவர்களது நல்லாட்சி  , எல்லாம் சொல்லோடு போச்சி ,மக்கள் தெளிவு பெறுவார்களா ? கேள்விக் குறி  




மேகம் நிருபர் -காத்தான்குடி

Loading...