Thursday, 6 August 2015

ஹிருணிகா, துமிந்த நீதிமன்றில்

Hirunika-Premachandra-and-Duminda-Silva
மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோர் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
ஹிருணிகாவின் தந்தை, முன்னாள் அமைச்சர் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர படுகொலை வழக்கு இன்று மேல்நீதிமன்ற (மூன்று நபர்) நீதிபதிகள் குழு முன்னிலையில் மதியம் 12.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதன் நிமித்தமே இவர்கள் இங்கு ஆஜராகியுள்ளனர்.
துமிந்த சில்வா உட்பட 13 பேருக்கு எதிராகவே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Loading...