அழிந்து வரும் அழகும் ஆளுமையும்

மிகுந்த அழகும் ஆளுமையும் கொண்ட வங்கப் புலிகளின் வாழ்விடங்கள் குறைந்து வருவதால் அவை வேகமாக அழிந்து வருவதாக கவலைகள் எழுந்துள்ளன.