Monday, 7 September 2015

நாளை பிரதி அமைச்சர்களுக்கான பதவி பிரமாணங்கள்












நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன் புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி பிரமானம் செய்து கொள்ளவார்கள் என எதிர்பார்க்கப் படுகின்றது. இம்முறை இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் 45 பேர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தப்படவுள்ளனர்.

இவ் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகளில் 27 ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கவுள்ளதுடன் ஏனையவைகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைக்கவுள்ளன.
Loading...