Sunday, 27 September 2015

கொழும்பு , தர்மபால வீதியில் தனியார் வங்கியில் கொள்ளை

















இன்று காலை 7.10 மணிக்கு கொழும்பு-02, தர்மபால வீதியில் உள்ள தனியார் வங்கியில் 5.5 மில்லியன் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தரித்தவர்களே கொள்ளையடித்து சென்றுள்ளனர். முகங்களை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை அணிந்திருந்த ஆயுததாரிகள், அந்த வங்கியின் பாதுகாப்பு ஊழியரை தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
Loading...