|
இலங்கையில் தமிழீழம் உருவாக வேண்டும் என்பதே மலேஷிய தமிழர்களின் எதிர்பார்ப்பு என மலேஷியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பி. ராமசாமி இந்தியா திருப்பூரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்த அவர் கோவை விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழர்கள் தன்மானத்துடன் வாழ தமிழீழம் உருவாக வேண்டும்.
அத்துடன் இலங்கை தமிழர்களுக்கு அவர்களது பூமி கிடைக்க சர்வதேச விசாரணை அவசியம் எனவும் மலேஷியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பி. ராமசாமி தெரிவித்துள்ளார்.(நன்றி கதிரவன்)
|
Monday, 14 September 2015
![]() |
இலங்கை தமிழர்கள் தன்மானத்துடன் வாழ தமிழீழம் உருவாக வேண்டும்-பி. ராமசாமி |
Loading...
