Friday, 30 October 2015

தற்போதுதான் அமைச்சர் ஹக்கீம் கண்விளிதுள்ளார்

முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க கொள்கை உருவாக்கப்பட வேண்டும்
முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க கொள்கை உருவாக்கப்பட வேண்டும்
நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக அரசாங்கம் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு கொழும்பில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.


Loading...