Saturday, 5 December 2015

சாய்ந்தமருது பிரதேச அரசியல் வாதிகளை பகடைக் காய்களாக உருட்டி விளையாடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸ்



சாய்ந்தமருது பிரதேச அரசியல் வாதிகளை பகடைக் காய்களாக உருட்டி விளையாடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் .

பருவத்துக்குப் பருவம் சில சாய்ந்த மருது அரசியல் வாதிகளை பாவித்து பகடி யுடன் கூடிய பகிடி களை செய்து வருகிறது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ். ஜமீலை உருட்டி , சிராஸ்சை உருட்டி , இப்போது நிஜாமுதீனை உருட்ட வழி தேடி பிடித்துள்ளது .

சாய்ந்த மருது மக்களை முட்டாளாக்கி சுய லாபம் தேடும் கட்சி யாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கை வரிசையை காட்டி வருகின்றது.

எப்போது இந்த மரம் என்ற மாயை சாய்ந்த மருது மக்களை விட்டுப் போகுமோ அப்போதுதான் இவர்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்பதுதான் நிதர்சனம்


மருதூர் இர்பான் 
Loading...