Sunday, 3 January 2016

2016 வருடத்திற்கான அமைச்சரவை கூட்டம் 6ம் திகதி?














ஜனவரி மாதம் 6 ஆம் திகதி இந்த வருடத்திற்கான அமைச்சரவை கூட்டத்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிபட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெளிநாடு செனறுள்ளார். இந்த நிலையில் அவர் நாடு திரும்பியவுடன் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

அதேபோல் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்ள அமைச்சரவை அமைச்சர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் கடந்த வாரத்திற்கான அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை.


Loading...