Sunday, 31 January 2016

உலகின் 6-வது பணக்காரர் மார்க் சக்கர்பர்க்

உலகின் 6-வது பணக்காரர் மார்க் சக்கர்பர்க்


உலக மக்களில் பெரும்பாலோர் பயன்படுத்தும் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பர்க் உலகின் 6-ஆம் நிலை பணக்காரராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்.31 வயதான மார்க் சக்கர்பர்க்-கின் தற்போதைய மொத்த சொத்தின் மதிப்பீடு 47 பில்லியன் அமெரிக்க டாலராகும். 
முன்னதாக, கடந்த புதன்கிழமை,  பேஸ்புக் நிறுவனம் அதன் நான்காம் காலாண்டின்  வரவு அறிக்கையை வெளியிட்டது. இதனையடுத்து, பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் நேற்று காலை 13 விழுக்காடு அதிகரித்தது. இதனால் மார்க் சக்கபர்க்கின் சொத்து மதிப்பு  1.2 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. 

















Loading...