Tuesday, 26 January 2016

ஞானசார தேரர் எதிர்வரும் 9 ம் திகதி வரை விளக்கமறியல்













பொதுபலசேன இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமகம பொலிஸ் நிலையத்தில் ஆஜரான போது ஞானசார தேரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஞானசார தேரர் எதிர்வரும் 9 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் அரச அதிகாரிகளை பணிகளை மேற்கொள்ள விடாது தடுத்தமை மற்றும் அதிகாரிகளை அச்சுறுத்தியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் ஞானசார தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.
Loading...