Tuesday, 5 January 2016

நாடளாவிய ரீதியில் மீன் விலை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் மீன் விலை அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் மீன் விலை அதிகரிப்பு
நாடு பூராகவும் மீன்களின் விலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. சந்தைக்கு கிடைக்கும் மீன்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தைக் கட்டடத் தொகுதியின் முகாமையாளர் பந்துல சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமையே மீன்களின் விலை அதிகரிப்பதற்கு பிரதான காரணமாய் அமைந்துள்ளது. இருப்பினும், இறால்களின் விலை பெருமளவு குறைவடைந்துள்ளதாகவும் முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.
Loading...
  • தேசிய, சர்வதேச தேவைகளை இனங்கண்டு கல்விக் கொள்கைகள் விருத்தி செய்யப்பட வேண்டும்! 09.06.2015 - Comments Disabled
  • கிழக்கில் பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு !10.06.2015 - Comments Disabled
  • ஹக்கீமின்  காதை அறுக்கவைப்போம்  சம்மாந்துறை மக்கள் மானம் உள்ளவர்கள் 13.08.2015 - Comments Disabled
  • Shanthi Sachithanandam – Visionary Of Social Change & Beautiful Human Being29.08.2015 - Comments Disabled
  • திருமலை கடற்கரைகளில் அயலவகை மீன்கள் கரையொதுங்குகின்றது29.11.2015 - Comments Disabled