|
இலங்கையின் அதி உன்னத சேவையான இலங்கை நிர்வாக சேவைக்கு ஆளனியினரை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 104 பேரும், மட்டுப் படுத்தப்பட்ட விண்ணப்பதாரிகள் 28 பேரும் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன.
தமிழ் மொழிமூலமான நிர்வாக சேவை அதிகாரிகள் இலங்கையில் மிகக்குறைவாக உள்ளனர். எனவே இப் போட்டிப் பரீட்சையில் விண்ணப்பித்து இலங்கை நிர்வாக சேவையில் இணைவதற்கு உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
|
