|
இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து, திருப்தி வெளியிட்டுள்ள ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல், ஜனாதிபதி மைத்திரிபால இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்தவேளை ஜேர்மன் அரசின் நிலைப்பாடு என்ன..?
இன்றைய சூழலில் இலங்கை ஜனாதிபதி ஜேர்மனி பயணத்தில் சாதித்தது என்ன..? கூகுள் பலுான் திட்டம் பயனுள்ளதா அன்மையில் விழுந்து நொறுங்கிய கூகுள் பலுான் திட்டமிடப்பட்டு தரையிறக்கப் பட்டது சரியா..?
இத்திட்டத்தை இலங்கையில் செலுத்தக் காரணம்..? இதனால் ஆசியாவிற்கு ஆபத்தா..? இவ்வாரம் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் அவுஸ்ரோலியாவில் வசித்துவரும் சூழலில் பொறியியலாளரும் ஊடக விமர்சகருமான பாலா விக்னேஸ்வரன்.....
|
Monday, 22 February 2016
![]() |
இலங்கையரை திருப்பி அனுப்புவதில் ஏஞ்சலாவின் நிலைப்பாடு...?கானொளி |
Loading...
