Monday, 22 February 2016

பல முக்கிய பிரமுகர்கள் இவ்வாரம் கைது?

பல முக்கிய பிரமுகர்கள் இவ்வாரம் கைது?
பல முக்கிய பிரமுகர்கள் இவ்வாரம் கைது?
பல முக்கிய பிரமுகர்கள் இவ்வாரம் கைது செய்யப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள்  தொடர்பில், நிதி மோசடிப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருபவர்களிடம் இலஞ்சம் கோரப்படுவதில்லையெனவும்,நாட்டினதும் மக்களினதும் நன்மை கருதியே வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றன எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்தோடு,முன்னாள் ஜனாதிபதி மகிந்தவும் அவரது ஆதரவாளர்களும்  அரசியல் இலாபம் கருதி இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம்  குறித்து பொய்யான பரப்புரைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ,கடந்த ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களால் நாட்டின் கடன்சுமை அதிகரித்து, அதனை செலுத்தவேண்டிய நிர்ப்ப
Loading...