Tuesday, 14 June 2016

வாழ்வில் மறுபடி வராத குழந்தை பருவம்

வாழ்வில் மறுபடி வராத குழந்தை பருவம்

பொய் சொல்ல
வேண்டியதில்லை
எதிர்பார்த்து ஏமாற
வேண்டியதில்லை..
வெட்டிக்கதைகள்
பேசவேண்டியதில்லை ..
கவலையால் தூக்கம்கெட
வேண்டியதில்லை…
முகத்திற்கு முன்
சிரித்துப் பேசி முதுகுக்குப்பின்
குறைத்துப் பேச
வேண்டியதில்லை…
ஊருக்கு உபதேசம் செய்ய
வேண்டியதில்லை…
நாம் குழந்தைகளாகவே
இருந்திருந்தால்….!







Loading...