வெள்ளை சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கான விசேட பண்ட வரி 6 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி 7 ரூபவாக இருந்த வெள்ளை சீனிக்கான விசேட பண்ட வரி 13 ரூபாவாக அதிகரிக்கப்படும் என நிதியமைச்சு அறி வித்து ள்ளது.எனினும் இந்த வரி அதிகரிப்பால் சில்லறை விலை அதிகரிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
