நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மற்றும் வறட்சி காரணமாக 5 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பதிராஜ் தெரிவித்துள்ளார்.
வறட்சி காரணமாக, மூன்று இலட்சத்து 10 ஆயிரம் குடும்பங்களும். சீரற்ற காலநிலை காரணமாக, இரண்டாயிரத்து 45 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.