சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம் சர்வதேச ஆசிரியர் தினத்தைப் பிரகடனம் செய்துள்ளது.
ஒக்டோபர் 5 ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டாலும், பல்வேறு நாடுகளிலும் தேசிய ஆசிரியர் தினம் வெவ்வேறு திகதிகளில் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த வகையில் இலங்கையில் ஆசிரியர் தினம் ஒக்டோபர் 6 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ள “குரு பிரதீபா” எனும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா இன்று(05) பி.எம்.ஐ.சி.எச். இல் நடைபெறவுள்ளது. ஒரு தேசத்தின் எதிர்கால முதலீடு ஆசிரியர்கள் என்பது இந்நிகழ்ச்சியின் கருப்பொருள் ஆகும்.