Thursday, 4 October 2018

புதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம்?














புதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய பிரதம நீதியரசரான பிரியசாத் டெப் அடுத்த வாரத்துடன் ஓய்வு பெறவுள்ள நிலையிலேயே, புதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...